8 மாத

img

8 மாத நிலுவைத் தொகையை வழங்கிட தொல்லியல் துறை ஊழியர்கள் கோரிக்கை

தொல்லியல் துறை ஊழியர்க ளின் 8 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.